Last Updated : Saturday, 18 February 2017 07:19:12
Call Us : 0452 - 2642323

PLAN 149

  • RELIANCE JIO  தனது  ரூ.149/- திட்டத்தில்...
     அளவற்ற VOICE CALL, 300 MB Data மற்றும் 100 SMSகளை 
    28 நாட்களுக்கு அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு   வழங்குகிறது. 
    இதனை முறியடிக்கும் விதமாக...
     நமது BSNL நிறுவனமும்  ரூ.149/- திட்டத்தில் 
    அனைத்து  நிறுவன  செல்சேவைகளுக்கும்...
     இலவசமாக VOICE CALL மற்றும் 300 MB Data வழங்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
    மேற்கண்ட ரூ.149/- திட்டம்....
      BSNLன் அலைபேசி  வாடிக்கையாளர்களுக்கு  
    2017 புத்தாண்டுப்பரிசாக அறிவிக்கப்படும்.