Last Updated : Saturday, 18 February 2017 07:19:12
Call Us : 0452 - 2642323

EPF வட்டி விகிதம் குறைப்பு

  •   EPF வட்டி விகிதம் குறைப்பு   
    ஏறத்தாழ 17  கோடிக்கும் மேலான தொழிலாளர்களின் சேமிப்பான வைப்புநிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 8 . 8  % இருந்து  8 . 65 % மாக குறைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கையே காட்டுகிறது.