Last Updated : Friday, 13 January 2017 22:54:36
Call Us : 0452 - 2642323

தொழிற்சங்க இமயம் தோழர் குப்தா

  • ஜனவரி 6 தொழிற்சங்க இமயம் தோழர் குப்தா அவர்களின் நினைவு நாள். எளிமை, அகந்தையின்மை, தொலைநோக்குப்பார்வை, சகிப்புத்தன்மை, ஒன்றுபட்டபோராட்டம் இவை தோழர் குப்தாவின் அடையாளங்கள் - நாமும் கடைபிடிக்க முயற்சிப்போம்.