Last Updated : Saturday, 18 February 2017 07:19:12
Call Us : 0452 - 2642323

ஊதிய மாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது

  • ஐந்து அதிகாரிகளை மட்டும் உறுப்பினர்களாக கொண்ட ஊதிய மாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறைகளுக்கான இலாக்காவிடம் - DPE -  வழிகாட்டுதல் வந்தபின் பேச்சுவார்த்தை தொடங்கப்படலாம்.