Last Updated : Monday, 15 December 2016 12:21:38
Call Us : 0452 - 2642323

ஜூலை 2016 IDA

2016 ஏப்ரல் மாதம்  IDA உயரவில்லை.  பெயருக்கேற்ப ஏப்ரல் மாதம்   தனது முதல் தேதியை பொதுத்துறை ஊழியர்களுக்கு நினைவூட்டியது.  குறைந்தபட்சம் ஜூலை 2016லாவது விலைவாசிப்படி உயராதா? என்பது ஊழியர்களின் ஏக்கமாக உள்ளது. ஜூலை மாத IDA  மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயரும் விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் விலைவாசிப்புள்ளிகளின் உயர்வு வெளியிடப்பட்டு விட்டது..தற்போது  2.4 சதம் அறிவிக்கப்பட்டு விட்டது .

 

LATEST NEWS View All News